திமுக தலைவர் கருணாநிதி நோய்க்கு எதிரான போராட்டத்தில் வென்று மீண்டு வருவார்!வைரமுத்து
பழைய போராட்டங்களில் எல்லாம் எப்படி வென்றாரோ திமுக தலைவர் கருணாநிதி அதே போல் நோய்க்கு எதிரான போராட்டத்திலும் வென்று மீண்டு வருவார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்