திமுக தலைவர் கருணாநிதியை தொலைவில் இருந்து பார்த்தேன்!முன்னாள் பிரதமர் தேவகவுடா
முன்னாள் பிரதமர் தேவகவுடா திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று சென்னை வந்தார். மு.க.ஸ்டாலினை காவேரி மருத்துவமனையில் சந்தித்து கருணாநிதியை உடல்நலம் குறித்து விசாரித்தார்.
விசாரித்த பின்னர் அவர் பேசுகையில்,காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை தொலைவில் இருந்து பார்த்தேன் .மேலும் அவர் நூறு வயதை தாண்டியும் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.