திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு..!உண்மைதான் ..!ஆ.ராசா
சிறிய பின்னடைவு திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் ஏற்பட்டது உண்மைதான் என்று திமுகவின் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,சிறிய பின்னடைவு திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் ஏற்பட்டது உண்மைதான் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறார்.வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.