திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு…! காவேரி மருத்துவமனை அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளது .
இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்