திமுக தலைவர் கருணாநிதிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிட்ட மத்திய மோடி அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் காவி பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.
இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமரின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதை அரசியலாக்குகின்றனர்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி பல்லாண்டு காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வேண்டுகிறேன்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…