திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே அஸ்திக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு என்றும் தெரிவித்தார்.
பின்னர் ஒவ்வொரு மாநில தலைவருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை வழங்கினார்கள்.அதன்படி அவரது அஸ்தி தமிழகம் வந்தடைந்தது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார். தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி கலசத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
DINASUVADU
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…