திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை…!
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
DINASUVADU