திமுக கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர கோரி நீதிமன்றத்தை நாடுகிறது!
திமுக கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர கோரி நீதிமன்றத்தை நாடுகிறது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிட திமுக முடிவு செய்துள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.