திமுக, அதிமுக சமநிலையில் செயல்பட்டால்தான் தமிழகத்தில் சமநிலை நிலவும்!தமிமுன் அன்சாரி
டெல்டா மாவட்டங்களில் 2ம் கட்டமாக ஏரிகளை தூர்வாரும் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.மேலும் திமுக, அதிமுக சமநிலையில் செயல்பட்டால்தான் தமிழகத்தில் சமநிலை நிலவும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU