திமுகவுக்கு எதிராக ட்விட்டர் போர் இறுதியில் வெல்லப்போவது யார் சபாஷ் சரியான போட்டி

Published by
Dinasuvadu desk

ட்விட்டர் வச்சிருக்குறவங்க சும்மாவே இருக்கமாட்டாங்க எதாச்சி ஒன்னு வைரலாக்னு நினைச்சிகிட்டே  அன்றைய பொழுதை ஆரம்பிப்பாங்க போல .அது போலத்தான் இன்னைக்கு ஒன்னு ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிட்டு வருது ஆனா இங்கு கடும் போட்டோ போட்டி தான்.

இன்னைக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக  வ வருத்தடுக்கனுன்னு நினைச்சி #தமிழ்இனதுரோகிதிமுக என்ற தலைப்புல ட்வீட்போடுறாங்க  வாறாங்க  இது இந்திய அளவுல ட்ரெண்ட் ஆயிட்டு வருகிறது. இதுக்கு அதிமுக மற்றும் பாஜக ட்விட்டர் வாசிகள் அதிகமா ட்வீட் போட்டு வராங்க.

இது ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கும்  நிலையில்  #தமிழினகாவலன்திமுக என்ற தலைப்பு ட்ரெண்ட் ஆகிட்டு வருது ஆகா ஒரு வழியாக ட்விட்டர்ல யாரு முதல் இடத்துல இருப்பாங்கன்னு போட்டோ போட்டி நடக்குது பொறுத்திருந்து பாப்போம்.இப்படி ட்விட்டர்ல யாரு மமுதலிடத்தை  பிடிப்பாங்கனு போட்டி போடறதுக்கு பதிலா மக்களுக்கு நல்லது செஞ்சாலே அதுவே பெரிய விளமபரமா  இருக்கும் .

Dinasuvadu.com

Published by
Dinasuvadu desk
Tags: #DMK#Twitter

Recent Posts

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

19 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

39 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

42 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

50 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago