திமுகவுக்கு எதிராக ட்விட்டர் போர் இறுதியில் வெல்லப்போவது யார் சபாஷ் சரியான போட்டி
ட்விட்டர் வச்சிருக்குறவங்க சும்மாவே இருக்கமாட்டாங்க எதாச்சி ஒன்னு வைரலாக்னு நினைச்சிகிட்டே அன்றைய பொழுதை ஆரம்பிப்பாங்க போல .அது போலத்தான் இன்னைக்கு ஒன்னு ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிட்டு வருது ஆனா இங்கு கடும் போட்டோ போட்டி தான்.
இன்னைக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக வ வருத்தடுக்கனுன்னு நினைச்சி #தமிழ்இனதுரோகிதிமுக என்ற தலைப்புல ட்வீட்போடுறாங்க வாறாங்க இது இந்திய அளவுல ட்ரெண்ட் ஆயிட்டு வருகிறது. இதுக்கு அதிமுக மற்றும் பாஜக ட்விட்டர் வாசிகள் அதிகமா ட்வீட் போட்டு வராங்க.
இது ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கும் நிலையில் #தமிழினகாவலன்திமுக என்ற தலைப்பு ட்ரெண்ட் ஆகிட்டு வருது ஆகா ஒரு வழியாக ட்விட்டர்ல யாரு முதல் இடத்துல இருப்பாங்கன்னு போட்டோ போட்டி நடக்குது பொறுத்திருந்து பாப்போம்.இப்படி ட்விட்டர்ல யாரு மமுதலிடத்தை பிடிப்பாங்கனு போட்டி போடறதுக்கு பதிலா மக்களுக்கு நல்லது செஞ்சாலே அதுவே பெரிய விளமபரமா இருக்கும் .
Dinasuvadu.com