முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தற்போது திமுகவில் உள்ளவர்கள் பதவிக்காக உள்ளனர் என கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் இல்ல திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, தான் அரசியல் தொடர்பாக பேச வேண்டாம் என நினைத்ததாகவும், ஆனால் தற்போது பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் அடுத்த தேர்தல் வரும் போது, யார் திமுகவில் இருப்பார்கள், யார் பதவியில் இருப்பார்கள் என்று தெரியும் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…