இந்நிலையில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசிக்க கூடாது என்று கூறினார்.
இதேபோல் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராடுவதற்கு காரணங்களைத் தேடிக்கண்டு பிடிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் எதிர்மறை அரசியல் செய்வது அதிகரித்து விட்டதாகவும், ஆக்கபூர்வ நடவடிக்கைகளை திமுகவும், காங்கிரசும் விரும்பவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.