திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது சரியானது அல்ல !பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்
திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது சரியானது அல்ல என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு சூரியன் மறைந்ததும் ,பல நட்சத்திரங்கள் ஜொலிக்க பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். திமுகவில் ஏற்படும் உட்கட்சி பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU