திராவிட இயக்கமே உலகத் தமிழர்களுக்கானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும்,சினிமா பிரபலங்களும்,பொதுமக்களும் இன்று வரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்னை மெரினாவில் அவரது உடலுக்கு மீண்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி திருநாளாக கொண்டாட வேண்டும். பாரத ரத்னா விருதுக்கு முழுமையான தகுதிக்குரியவர் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதியின் லட்சியங்கள், உழைப்பு, பேரன்பு ஆகிய மூன்றையும் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என நாடு நம்புகிறது என்று கூறினார்.
DINASUVADU
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…