திமுகவினர் லோக் ஆயுக்தா பற்றி பேசுவது கசாப்புக் கடைக்காரன் பேசுவது போல் உள்ளது! அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவின் லோக் ஆயுக்தா கருத்து பற்றி நக்கலாக பதில் கூறியுள்ளார்.
திமுகவினர் லோக் ஆயுக்தா பற்றி பேசுவது கசாப்புக் கடைக்காரன் காரூண்யத்தை பற்றி பேசுவது போல் உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.