தினகரன் அரசியலை விட்டு வெளியேறுவார்! காரணம் கூறிய அமைச்சர் ஜெயக்குமார்
தினகரன் ஏன் இன்னும் வெளியேறவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திராமரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள AIADMK கூட்டத்தில் பேசிய போது,ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஐக்கியப்பட்டால் அவர் அரசியலை விட்டு விலகுவதாக கூறிய தினகரன் ஏன் இன்னும் வெளியேறவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.