தினகரன் அணியில் உள்ள அனைவரும் நொந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தினகரன் அணியில் உள்ள அனைவருமே நொந்து போயி உள்ளனர் அவர்கள் எல்லாம் அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர்.தினகரன் அணியில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்றுத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்ட நிலையில் இது குறித்து பல அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…