தினகரன் அணியில் நொந்து போய் உள்ளனர் உடன்பிறப்புகள்..!பால்வளம் பரிதாப பேச்சு..!!

Default Image

தினகரன் அணியில் உள்ள அனைவரும் நொந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தினகரன் அணியில் உள்ள அனைவருமே நொந்து போயி உள்ளனர் அவர்கள் எல்லாம் அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர்.தினகரன் அணியில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்றுத்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்ட நிலையில் இது குறித்து பல அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்