திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு போராட்டம் …!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு அரசு ஆணையின்படி 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
DINASUVADU