திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் புதியக் கட்டிடத்தில் எல்ஐசி பணிகள் துவக்கம் ..!

Published by
Dinasuvadu desk

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் எல்ஐசி கிளை அலுவலகம் வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் இயங்கி வந்தது அந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாதால் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் துவக்கி வைக்கப் பட்டது அந்த கட்டிடத்தில் பல பராமரிப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திங்கள் முதல் புதிய கட்டிடத்தில் பணிகள் துவங்கப் பட்டன.; முகவர் தண்டபாணிக்கு காசாளர்பிரிமியத ;தவணைக்கான முதல் ரசீதை வழங்கினார் கிளை மேலாளர் தங்கராஜ் புதிய பாலிசிக்கான ரசீதை பாலிசிதாரரிடம் வழங்கினார் விழாவுக்கான ஏற்பாடுகளை காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைப் பொறுப்பாளர்கள் ரமேஷ்பாண்டியன் ரமேஷ் முருகன் முகவர் சங்க துரைராஜ் மற்றும் வளர்ச்சி அதிகாரி கோபால் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர் கடந்த சில நாடகளாக பொதுமக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் கிராமங்களில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டி பிரச்சாரமும் நடைபெற்றது

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

10 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago