திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.