திடீர் பரபரப்பு ..!திமுக தலைவர் கருணாநிதி -மு.க.அழகிரி சந்திப்பு!
கடந்த 6 ஆம் தேதி மு.க.அழகிரி தன்னிடம் இருப்பவர்கள் தான் உண்மையான தொண்டர்கள், கருணாநிதியின் தொண்டர்கள் என பேட்டி அளித்த நிலையில் தனது தந்தையும், தி.மு.க தலைவருமான கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.