தாமரை தமிழகத்தில் மலரும் : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை..!

Published by
Dinasuvadu desk

 

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை பாஜகதான் முடிவு செய்யும். தமிழ்நாட்டுக்கு பாஜக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.ஊழல் ஆட்சியை ஒழித்துக்கொண்டேய வருகிறது எங்கள் கட்சி.பாஜக தமிழகத்தில் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும்

Image result for மய்யம்போலி பகுத்தறிவு உள்ளவர் கமலஹாசன், இவரே மய்யம் என்று கட்சி ஆரம்பித்துள்ளார்.  அதில் அவர் மட்டும் தான்  இருப்பர்.அவர் கட்சி ஆரம்பித்ததும் அமாவாசை நாளில். கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான்.

பாஜக – அதிமுக உறவு தாய் – மகன் போன்றது. மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும் நீட் தேர்வு குறித்து பிரச்சனை சரிசெய்யப்படும்.

மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அவர்களது ஜனநாயக உரிமை என்றார்.மேலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

1 hour ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

2 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

3 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

4 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

4 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

4 hours ago