தஸ்வந்த் தனது தாயை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புதல்!
தனது தாய் சரளாவை சுத்தியால் அடித்து கொலை செய்தததை ஒப்புக்கொண்டார் தஷ்வந்த் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து 12 மணி நேரத்திற்கும் மேல் தஷ்வந்திடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தகவல்.