தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூடுவது கண்துடைப்பு நாடகம் என விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு 2013ம் ஆண்டிலும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடும் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…