தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு!அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் தமிழகத்தில் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,முதலமைச்சர் பழனிசாமி செவிலியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி உத்தரவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு 01.04.2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.