தருமபுரி மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Default Image

தருமபுரி மாவட்டத்திற்கு ஆடிபெருக்கு விழாவையொட்டி  நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை என்று  தருமபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும்  ஆகஸ்ட் 03 ஆம் தேதி விடுமுறைக்கு பதில் வரும் 11ஆம் தேதி வேலைநாளாகும் என்றும்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்