தருமபுரி அருகே அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

Default Image

தருமபுரி அருகே அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டுபட்டியில் சிவகுமார் என்பவர் நிலத்தில் கிணறு வெட்டும் பணியின் போது இருவரும் மண் சரிந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi