தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்..!துணைத்தலைவர் தேர்வு..!!

Default Image

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக இருந்த கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள விஷால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்