தமிழ்நாட்டில் ,கால்நடைத் தீவன தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,கால்நடைத் தீவன தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 77 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தீவன உற்பத்தி நடைபெற்று வருவதாக கூறினார். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.