சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுயதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு ஏற்படலாம்.
மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கை செல்ல வேண்டாம் என்றும் வங்கக் கடலோர மற்றும் அந்தமான் கடலில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை வானிலை மையம் கூறியதன்படி படி, வானம் மேகமூட்டமாக இருக்கும், மாலை அல்லது இரவில் சிறிது மழைப்பொழிவு ஏற்படும். கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் மானாமதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…