தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?

Default Image

தமிழ்நாடு நுகர்பொருல் வாணிப கழக இயக்குநர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியானது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருல் வாணிப கழக இயக்குநர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது . தமிழ்நாடு நுகர்பொருல் மேலாண்மை இயக்குநராக சுதாதேவி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்