தமிழிசை எம்ஜிஆர் ரெகமண்டேசனில் எம்பிபிஎஸ் படித்தவர்!நான் மெரிட்டில் எம்.பி.பி.எஸ் படித்தேன்!அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் விவாதத்திற்கு தயார் என்று கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் மெரிட்டில் எம்.பி.பி.எஸ். படித்ததாகவும், தமிழிசை ரெகமண்டேசனில் படித்ததாகவும், எனவே அவர் தான் அறிவாளி என்றும் தெரிவித்தார். சமுதாயம் குறித்து இழிவாகப் பேசியதற்காக தமிழிசை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.