தமிழத்தில் நுழைந்தது..”எலி” காய்ச்சல்..!!இளைஞர் பலி..!!

Default Image

கோவையில் எலி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலியாகியுள்ளார்.எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சதீஸ்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related image

கோவையில் அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கிணத்துக்கடவு கொண்டப்பட்டிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related image

கேரளாவில் இந்த எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 302 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறியால் அனுமதிக்கப்ட்டனர்.மேலும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.702 பேர் சந்தேகத்தின் பேரின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related image

இந்த நிலையில் தமிழகத்தில் அடியொடுத்து வைத்துள்ள இந்த காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்