தமிழக விவசாயிகளும் தங்களது சகோதரர்கள் தான் என்று முன்னாள் பிரதமரும், கர்நாடகாவை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
கோயில் திருவிழாவில் பங்கேற்க ஓசூர் வந்த அவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பேட்டியளித்த தேவகவுடா, காவிரி பிரச்சனையில் கர்நாடக முதலமைச்சரும் தமிழக முதலமைச்சரும் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் என்றார்.
கர்நாடகாவில் கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு குறித்து யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என குறிப்பிட்டார். கனமழை காரணமாக தமிழகத்தின் பங்கீட்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான தண்ணீர் காவிரியில் செல்வதாக தேவகவுடா தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…