தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்த மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தினர்!
தமிழக முதல்வர் பழனிசாமியை மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தின் சார்பில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் கொடையாளர்கள், சென்னை, கர்நாடகா உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் ஆகியோர், தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.