தமிழக மீனவர் கேரளாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் தவறி விழுந்து பலி …!
தமிழக மீனவர் கேரளாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் .ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சீதாங்குண்டம் பகுதியை சேர்ந்த மீனவர் அந்தோணி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.