சபாநாயகர் தனபால் ,தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அதிக நேரம் பேசுவதாலும், துணை கேள்விகளாலும், தமது நிலைமை தர்மசங்கடமாக இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும் சில உறுப்பினர்கள், அதன்பின்னர் துணை கேள்விகளையும் கேட்பதாகக் கூறினார். ஒரு சிலருக்கு துணை கேள்விக்கு அனுமதித்து, மற்றவர்களுக்கு நேரம் கருதி அனுமதிக்காத நிலை வரும்போது உறுப்பினர்கள் தம்மீது வருத்தப்படுவதாக கூறிய தனபால், இதுபோன்ற நிலையால் தமக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாகவும், இதை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…