தமிழக சட்டப்பேரவையில் இன்று லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டமுன்வடிவை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளை சந்தைப்படுத்துதல் திருத்த சட்டமுன்வடிவு தாக்கல் செய்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.