தமிழக கட்சிகள் மீது பொன். ராதாகிருஷ்ணனுக்கு பயம்!அமைச்சர் ஓ. எஸ். மணியன்
தமிழக கட்சிகள் மீது பயம் ஏற்பட்டுள்ளதால் தமிழத்தில் பயங்கரவாதம் என பொன். ராதாகிருஷ்ணன் பிதற்றுகிறார் என்று அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம் தமிழகம். அச்சுறுத்தல், பயங்கரவாதம் இல்லாத மாநிலம் தமிழகம் என்று அமைச்சர் ஓ. எஸ். மணியன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.