தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திண்டுக்கல் வருகை !
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பல்வேறு துறைகள் சார்ந்த கண்காட்சி அரங்கினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து பார்வையிட்டுவருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.