தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை 3இல் ஜப்பான் பயணம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு முறை பயணமாக ஜப்பான் பயணம்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை 3இல் டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். ஜூலை 4-7 வரை ஜப்பானில் அரசு முறை பயணம் செய்யும் ஆளுநர் 8 ஆம் தேதி டெல்லி திரும்புகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.