தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் அந்தப் பொறுப்பில் இருக்க லாயக்கற்றவர் என்று தெரிவித்துள்ள அவர் , ஆளுநர் பதவி விலகும் வரை அல்லது அவர் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோக மாநில சுய உரிமையில் தலையிடுவதாகவும், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரும் கூறப்படுவதாகவும் கூறி ராஜ்பவனை முற்றுகையிட பேரணியாகச் சென்ற தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இருந்த திருமண மண்டபத்திற்கு நேரில் சென்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளுநர் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…