தமிழக அரசு 7 பேர் விடுதலைக்கு தொடர்ந்து முயற்சிக்கும்! சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ,ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தமிழக அரசு சட்டரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.