தமிழக அரசு சார்பில் ஜிஎஸ்டி தொடர்பான விவரங்களை பெற செயலி அறிமுகம் !
தமிழக அரசு சார்பில் ஜிஎஸ்டி தொடர்பான விவரங்களை பெற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளது .தமிழக வணிகவரித்துறை டிஎன் சிடிடி(TNCTD) & ஜிஎஸ்டி(GST) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் வணிகவிவரம் தேடல், மனுக்களின் நிலை அறிதல் உள்ளிட்டவைகளுக்கு செயலி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.