தமிழக அரசு கட்டிட கட்டுமானத்துறைக்கு தரக்கட்டுப்பாட்டு பிரிவு உருவாக்கி அரசாணை!

Published by
Venu

தமிழக அரசு பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கட்டிட கட்டுமானத்துறைக்கு  “தரக்கட்டுப்பாட்டு பிரிவு ” உருவாக்கி  அரசாணை வெளியிட்டுள்ளது .

இதன்படி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை ,திருச்சி, மதுரை என மூன்று மண்டலங்களாக  உருவாக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 90 அதிகாரிகள் வரை கட்டிட தரங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.

குறிப்பாக டெண்டர் மூலம் கட்டப்படும் கட்டிடங்களை இந்த குழுவினர் ஆய்வு செய்து தரமாக உள்ளது என ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஒப்பந்த தொகையானது விடுவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . பொதுப்பணித்துறை துவங்கி 150 வருடத்திற்கு பின் முதன்முறையாக கட்டிடகட்டுமானத்துறைக்கு “தரக்கட்டுப்பாட்டு பிரிவு” அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…

35 minutes ago

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…

37 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

58 minutes ago

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

2 hours ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

3 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

4 hours ago