தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மாற்றியமைக்கப்பட்டு அரசாணை வெளியீடு …!

Default Image

அகவிலைப்படி  தமிழக அரசு ஊழியர்களுக்கான மாற்றியமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 5%இல் இருந்து 7% ஆக அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் இருந்து 7% ஆக அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் 5%இல் இருந்து 7% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்