தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி ஒன்னும் அப்டி இல்ல!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல என பதிலளித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த அவர், கன்னியாகுமரியில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.