தமிழக அரசின் தலைமைச் செயலாளர் போன்று ஆளுநர் மாளிகைக்கும் தலைமை செயலாளர் நியமனம் …!
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் கொண்ட தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு
தலைமைச் செயலாளர் தலைமைச் செயலகத்துக்குதான் தேவையே தவிர ஆளுநர் மாளிகைக்கு ஏன் தலைமைச் செயலாளர் என சி.பி.எம் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது போன்று ஆளுனரின் இந்த நியமனத்தை பல அரசியல் தலைவர்களும் ,பத்திரிக்கையாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.